பாடசாலை விடுமுறை குறித்து வெளியாகியுள்ள செய்தி!

பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக மே மாதம் 13 ஆம் திகதி முதல் மே மாதம் 24 ஆம் திகதிவரை முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட விடுமுறை வழங்கப்பட உள்ளது. மூன்றாம் கட்ட விடுமுறை எதிர்வரும் ஜுலை மாதம் … Continue reading பாடசாலை விடுமுறை குறித்து வெளியாகியுள்ள செய்தி!